November 26, 2024

Allgemein

கூடுகின்றது நாடாளுமன்று:சஜித் தலைமையில் போராட்டம்?

நாடாளுமன்றம் இன்று ( 08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. செப்டெம்பர் மாதத்துக்கான முதலாவது சபையமர்வு பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில்,...

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்...

எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்! வெளியான முக்கிய தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து...

இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே முடியாது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத்...

ஐந்து வருடங்களில்….. ஸ்ரீலங்காவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

பாதாள உலக கோஷ்டியை கட்டுப்படுத்த முடியாதுவிடின் ஸ்ரீலங்கா சோமாலியாவாக மாறுமென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இவர் எழுதிய கோட்டாபய...

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் குறித்து தயாசிறி தெரிவித்தது என்ன?

எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜெய சேகர தெரிவித்தார். அரசியலமைப்பில்...

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

  மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை...

சிங்கள தேசத்திற்கு பதவி:தமிழர்களிற்கோ விசாரணைகள்?

ஜநாவில் இலங்கையினை காப்பாற்றி வந்திருந்த பேராசிரியர் பாலித கோஹனவுக்கு கோத்தா சிறப்பு பரிசில் வழங்கியுள்ளார்.அவர் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும்...

24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவு...

இதுவும் இனத்தின் கட்டமைப்பை சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா? – மு.தமிழ்ச்செல்வன்

அத்திபாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வாறுதான் ஒரு இனம் அல்லது சமூககத்தின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின், இனத்தின்...

பயங்கரவாதிகள் தடுப்பு நிலையமாக தங்காலை சிறை!

சிறீலங்காவில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய சிறைச்சாலையாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி கோட்டபாயவின் உத்தரவின் பெயரில் நேற்று சனிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்...

கனடாவில் படகு விபத்து! வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் பலி! மேலும் 6 பேர் காயம்!

கனடா டொரொன்டோவில் அமைந்துள்ள வூட்பைன் கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வூட்பைன் கடற்கரையில் படகு ஒன்றில் 6 பயணிகளுடன்...

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கை!

சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் அது குறித்து மீள் பரிசீலினை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள...

பீலா டக்ளஸிற்கு முரளி சவால்?

கிழக்கு மாகாண தொல்லியல் செயலணிக்கு ஆட்கள் இல்லையென டக்ளஸ் பீலா விட சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் இதற்கு தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார். அவர்...

ஆணைக்குழு விசாரணையில் ரணில் மற்றும் ஹக்கீம்

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான்கரை மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.இன்று முற்பகல் 9.50 அளவில், அவர் ஜனாதிபதி...

இலங்கையில் மீண்டும் இருட்டாட்சி?

கோத்தா மகிந்த அரசு கொண்டுவரவுள்ள 20வது திருத்தச்சட்டம் தென்னிலங்கையிலும் பேசுபொருளாகியுள்ள. தெற்கு ஊடகங்கள் பலவும் இன்று அதனை முன்னிறுத்தி கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளன. இதனிடையே அரசமைப்பின் 18ஆவது திருத்தச்...

தேடுகின்றேன்: தேடுகின்றேன் – டக்ளஸ்

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளராம் அமைச்சர்...