November 23, 2024

tamilan

ஓய்ந்துவிடாத நீதிக்கான போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02 ஆம் திகதி  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஐந்தாவது...

ஈரானியப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் உரிமைகள் ஆர்வலருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான...

தேடிவரும் மரணங்கள்!

ஆசாத் மௌலானா தப்பித்து நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் உண்மைகள் தெரிந்த பிள்ளையான் சகபாடிகள் சடலமாக மீட்கப்பட்டுவருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கஜன்...

கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றிய ...

கொழும்பில் குண்டு தாக்குதல் எச்சரிக்கை ; விசாரணைக்கு உத்தரவு

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை...

செ. இளமாறன் அவர்களின்“நினைவழியா நாட்கள்”நூல் அறிமுக விழா!

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் நூல் அறிமுக விழா செ. இளமாறன் அவர்களின் [சுவிஸ் குலம் - ஆரம்பகால உறுப்பினர்) "நினைவழியா நாட்கள்” இடம்:...

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் இன்று 4.09.2023 பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கடுக்காமுணை...

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால் ?

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தமிழ் தேசிய கட்சிகளான 07 கட்சிகளின்...

இன்றும் புகையிரத சேவைகள் இரத்து

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமையும், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது...

யாழில். போராட்டக்காரர்களை படம் எடுத்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.  முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில்...

நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்...

அதிகம் கதைத்தால் சுமா உள்ளே?

நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்....

திருட்டு மௌனத்தில் தெற்கு மதத்தலைவர்கள்?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சனல் 4...

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு...

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதன்போது...

நாட்டுப்பற்றாளர் அகிலனின் இறுதி வணக்க நிகழ்வு

பிரான்சில் நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் புகழுடல் இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப்...

நீதிபதி இராஜினாமா : பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம்...

நிலவும் மோசமான வானிலை காரணமாக 15,000 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள்...

பாலச்சந்திரன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கிய பள்ளித் தோழர்கள்

கிளிநொச்சியில் தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் பிறந்த நாளாகிய இன்று பாலச்சந்திரனின் பள்ளித் தோழர்கள் குருதிக்கொடை முகாமை நடத்தியுள்ளனர். பாலச்சந்திரன் நினைவாகவும், சிறுவர் தினத்தை முன்னிட்டும்,...

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்?

 விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட...

முடக்கப்படும் முல்லை புதைகுழி!

முல்லைதீவு நீதிபதியை வெளியேற்றுவதன் மூலம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தை முடக்க சதி தீட்டப்பட்டதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு சர்ச்சையான வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு...

நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள்: சுமா!

இலங்கையில் தற்போது நீதித்துறை விசேடமாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய நிலையிலே இருக்கிறோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...