November 25, 2024

tamilan

வடக்கு ஆசிரியர்களின் பணத்தை சுருட்டியவர் தொடர்பில் விசாரணை

ஆசிரியர்களின் கொடுப்பனவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கையாடல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.  வட மாகாண கல்வித் திணைக்களத்தில்...

ஜனநாயகப்போராளிகள் ஒன்று கூடினர்!

அண்மைய டெல்லி பயணத்தின் பின்னராக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக...

மீண்டும் திருட்டில் இலங்கை இராணுவம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையர்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. திருட்டு தொடர்பில்...

ரணிலின் விளையாட்டுக்கு எடுபடாதீர்கள்!

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள்...

மற்றுமொரு இனப்படுகொலையாளிக்கு ஓய்வு!

இனப்படுகொலையாளிகளுள் முக்கியமானவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் 2020...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்:வயிறு வளர்க்கும் தமிழ் சட்டத்தரணிகள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்திற்கு புத்துயிர் ஊட்டட வயிறு வளர்க்கும் சட்டத்தரணிகளின் தமிழ் தரப்பொன்று களமிறங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல்...

தேர்தல் தயாரிப்பு:கிராமசேவையாளர்களிற்கு இடமாற்றம்!

இலங்கையில் கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது...

கிராம உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம்

கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது...

11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

 இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம்...

பாடசாலைகளுக்கு இணைய வசதி

100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின்...

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

கோத்தாவை வீழ்த்த பஸிலே சதி!

கோட்டாபயவை விரட்டி நாடாளுமன்றம் ஊடாகத் தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயற்பட்டார் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். “கோட்டாபயவின்...

ஜனவரி மாதம் 18:பரிசீலனைக்கு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம்...

மற்றுமொரு தாயும் நீதி கிட்டாதே பிரிந்தார்

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, மற்றுமொரு தாயார் காலமாகியுள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே...

மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு ஒரே நாளில் பதிவுத் திருமணம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் - தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் - மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர...

பிரான்ஸ் லியோனில் தீ விபத்து: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

பிரெஞ்சு நகரமான லியோனுக்கு அருகிலுள்ள வால்க்ஸ்-என்-வெலினில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று முதல் 15 வயதுடைய ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10...

நிலச்சரிவில் மலேசியாவில் 16 பேர் பலி! மேலும் பலரரைக் காணவில்லை!

மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துடன் மேலும் 20க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின்...

வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை!

காலநிலை சீரின்மையால், வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடக்கு...

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது ?

ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள், அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய  பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்...

பிரித்தானியாவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர்...

கொவிட்-19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது

கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

கடத்தப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜனசக்தி குழும தலைவர் உயிரிழப்பு!

பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில்...