November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

180 போர் விமானங்களை விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா

180 போர் விமானங்களை பறக்க விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா. தென் கொரிய இராணுவம் மேலும் 3 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதையும் கண்டறிந்து உள்ளது....

ரஷ்ய போர் கைதிகள் 107 பேரை விடுதலை செய்தது உக்ரைன்

உக்ரைன் அரசால் ரஷ்ய போர் கைதிகள் 107 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மொஸ்கோ வர உள்ள அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக...

யாழில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3000ற்கும் மேற்பட்டநீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை...

யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள்...

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற மாவீரர் துயிலும்...

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு...

இலங்கைக்காக பிச்சையெடுக்கிறது ஜநா!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நிலைமைகள் தொடர்ந்து மோசமடைவதால், ஏனைய...

புலிகள் சரணடையவேயில்லையாம்:

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.  தகவல்...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர்.   ​வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப்...

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடையாது – புடின்

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் அணு உலைகள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி கழகம்...

யாழ் – கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....

யாழில் சதுரங்க சுற்றுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக யாழ் முதல்வர் அறிவிப்பு

யாழ். மாநகர சபையால் முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ். பொது நூலக...

முப்படைகளிற்கு தண்டமாக நிதி!

இலங்கை அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்பதால் அடுத்த வருடமும் பணத்தை அச்சிட வேண்டிய நிலையே ஏற்படுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.  செலவுகளைக்...

பெரசிட்டமோல் மருந்துக்கு கூட இல்லை!

இலங்கை மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு...

எல்லாமே சும்மா:பாண் விலை குறையாது!

இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு அவசியமான வேறு மூலப்பொருட்களின் விலை குறைவடையாமையால், பாண் இறாத்தலின் விலையைக் குறைக்க முடியாது என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான...

முல்லை:விமானப்படை சிப்பாய் மரணம்!

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு...

சீன கையடக்கத் தொலைபேசிகளுக்கு அமெரிக்கா அதிரடி

சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த...

இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் 03.11.2022

சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2022

1 Jahr ago tamilan தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும்...

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை

வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.   காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி...

உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல சிரமதானத்தில் த.தே.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று காலை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நிகழ்வுகள் தினம் காலை உடுத்துறை மாவீரர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  அங்கு சிரமதான பணிகளும்...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் கிண்ண உதைந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்

பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்கள் இடையே தமிழ் மாணவர்களால் மாவீரர் நாளைமுன்டிட்டு மாவீரர் நினைவாக முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் கிண்ண உதைபந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்.