Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் தேசிய கரம் போட்டிகள் ஆரம்பம்

33வது தேசிய கரம் போட்டிகள் இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில்  ஆரம்பமாகியுள்ளன. இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, வடக்கு மாகாண...

முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு: ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில்  காடழிப்பு,மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ச்சியாக ,இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலகம் மற்றும் பொலீசார் தவறியுள்ளதாக மக்கள்...

OMP என்பது ஒரு இனவெறி அமைப்பு

நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, வவுனியாவில் 2075 நாட்களை கடந்தும் தொடர் கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தினரால், OMP...

யாழ்ப்பாணம் வருகை தந்த ரணிலின் பாரியார்!

இலங்கை நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க இன்றைய...

மறுக்கிறார் அமைச்சர்!

நாமல் படையணியினர் யால காட்டில் நடத்திய சாதனை பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே  சில தினங்களுக்கு முன்னர் யால தேசிய பூங்காவிற்குள் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டிச் சென்ற உறுப்பினர்களில் தனது...

யாழில் போதைப் பொருட்களுடன் மாணவர்களான சகோதரர்கள் கைது!!

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் இன்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை...

தீக்கிரையான கடிதங்கள்!

இலங்கையில் போர்க்காலத்தில் காணால் ஆக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகளில் வசிப்பதான பரப்புரைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகமும் தற்போதைய ஆட்சியாளர்களது பரப்புரைக்கு ...

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி

கிளிநொச்சி  மாவட்டத்தில் இரு கடல் அட்டை பண்ணைகளுக்கு மட்டுமே  அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி நேற்றைய தினம் புதன்கிழமை இலங்கை மனித...

அரசாங்கம்தான் போதைவஸ்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது – ஈ.பி.டிபி

போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள் வராது என ஈ.பி.டி.பி கட்சியின் வலி. மேற்கு...

அணு ஆயுதப்படைகளின் பயிற்சிகளைப் பார்வையிட்டார் புடின்

ரஷ்யாவுக்கும் உக்ரைக்கும் இடையிலான போர் 9 வது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், எதிரிகள் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷ்ய...

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன?

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன? - வலி. மேற்கு பிரதேச சபையில் கோணேச்சர ஆக்கிரமிப்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம் வலி. மேற்கு...

பல்லைக்கழக மாணவர்கள் மீது பேருந்து சாரயும் நடத்துனரும் தாக்குதல்

யாழ்ப்பாணம் - முல்லைத்தீவிற்கு செல்லும் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

ரணிலால் முடியாது!

இலங்கையின் மோசமான பொருளாதார சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம்,திவாலான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது. பொது மக்கள் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய...

விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்க தடை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல- அமெரிக்க குழு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்க தடையானது தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடு அல்ல என தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்க தூதரகத்தின்...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,...

தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா ஐயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2022

தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜாஅவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை குடும்பத்தினர் சகோதரர் மாவை தங்கராஜா அவர்களின் குடும்பத்தினரும் அரசியல் பிரமுகர்களுடனும் உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்இவர்...

பின்தொடரப்பட்ட அமெரிக்க துணை தூதர்?

இலங்கை அரசின் புதிய நில சுவீகரிப்பின் பின் கீழ் பறிபோகவுள்ள வலிகாமம் வடக்கின் மயிலிட்டி பகுதிகளை இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம்...

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும்

அதன் முதற்கட்டமாக மூன்று நாள் பயிற்சி முகாமும் ஒரு சிநேக பூர்வ ஆட்டமும் ஆடுவதென தீர்மானிக்கப்பட்டது ஜேர்மன்,பிரான்ஸ்,நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த வீராங்கனைகளுடன் சுவிஸ் நாட்டில்...

நல்லூர் கந்தசஷ்டி விரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவித்தல்

அஞ்சு Wednesday, October 26, 2022யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசஷ்டி விரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவித்தல் நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக்...

ரணிலுக்கு பச்சைக்கொடி :சுமந்திரன் காண்பித்தார்!

புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை  வரவேற்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

மாவிட்டபுர அபிஷேக கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுர அபிஷேக கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவம் இன்று காலை பக்திபூர்வாக இடம்பெற்றது. இவ் கந்தசஷ்டி உற்சவம் இன்று காலையில் யாழ். மாவட்டத்தில்...

அச்சத்தில் மயிலிட்டி மக்கள்!

பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் பூர்வீகத் தமிழ் மக்களான மயிலிட்டி மக்களுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், காணி சுவீகரிப்புத்...