Juli 19, 2024

செல்வி.பாரதி வேலளகன் அவர்களின் பிறந்த நாள் 16.06.2024

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி Dr அருணி வேலளகன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.பாரதி வேலளகன் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா,

மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

சிறப்புடன் வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert