Juni 26, 2024

Tag: 3. Juni 2024

சீரற்ற காலநிலையால் இலங்கையில் 17 பேர் பலி

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர்.  ஐவரின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும்,...

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி.

CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு...

வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு

வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை  நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும்  வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் ...

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று...

முள்ளிவாய்க்கால் கடலில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த  நபர் ஒருவர் கடலில் மூழ்கி  உயிரிழந்துள்ளார்.அவிசாவளை  பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு...

இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !

தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 10 பேர் உயிரிழப்பு ; 06 பேரை காணவில்லை

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் இரு நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03...

தேர்தல் :இறுதி சுற்று ரணில்-மகிந்த பேச்சு!

ஜனாதிபதி தேர்தலை எப்பொழுது நடாத்துவதென்ற முனைப்பின் மத்தியில் தெற்கில் ஏற்பட்ட காலநிலை குழப்பத்தை முன்னிறுத்தி தேர்தலை பிற்போடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த வாரம் முக்கிய...

600 பலூன்களை மீண்டும் தென்கொரியாவுக்குள் அனுப்பியது வடகொரியா!

வடகொரியா ஒரே இரவில் 600 குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்தச பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பியது என்று தென்கொரிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக்...