Tag: 24. Mai 2024

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம்...

யாழ் போதனா வைத்தியசாலை தரம் உயர்த்தப்படும்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்...

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத்தழிழச்சி

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini...

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த...

பாப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்!!

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு  ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது என உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம்...