Mai 6, 2024

யேர்மனி டோட்முண் நகரில் சிறப்பாக நடந்தேறிய தேசியத்தலைவரின் 69வது பிறந்தநாள் 26.11.2023

தார்மீகப்பொறுப்புடன்
தமிழ் இனத்தின் விழிப்புக்காய் தோன்றிய
தலைவனை உலகம் வாழ் தமிழினம்
போற்றி புகழ்பாடும் நாள்
எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் அந்தநாளை யேர்மனி டோட்முண் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டடு அவருக்கான வெதுப்பி வெட்டலுடன் பலரது வாழ்துரைகள், வந்தோரை வரவேற்று சிறப்பு உபசாரங்கள் என தேசியத்தலைவரின் பிறந்ததினம் இனிதே நிறைவுகண்டது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert