Mai 6, 2024

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2023

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி ஆகிய இன்று பிறந்தநாள்தனை
தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்,

இவரை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார், மைத்துணிமார், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறப்புடன் பல்கலையும் கற்று இனியதே வாழ

அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

sts

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert