April 28, 2024

கவிஞர் எழுத்தாளர் எமிலியானுஸ் ஜோய் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 30.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமிலியானுஸ் ஜோய்
யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாக் கொண்டவர் இவர் கலைத்துறையில் நாடககுறும்பட நடிகர்
எழுத்தாளர்
கவிஞர்
பேச்சாளர்
நெறியாளர்
படைப்பாளர்
உதைபந்தாட்டவீரர்
உதைபந்தாட்ட பயிற்றுனர்
கழகங்கள் சங்கங்களின் பொறுப்பாளர்
சமூகசேவகர் ஆகிய இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 30.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
அலையக அமைப்புபாடல் ஒப்பணை படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
அலையக அமைப்புபாடல் ஒப்பணைபடத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி