Mai 3, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் சமூகத்தின் சீர்கேடுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக இருப்பது குடும்பச்சூழலா? அல்லது புறச்சூழலா?13.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு சமூகத்தின்
சீர்கேடுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக இருப்பது
குடும்பச்சூழலா? அல்லது புறச்சூழலா?13.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கருத்தாளர்களாக

திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு – முல்லை மோகன்
திரு- அமிர்தநாயகம் சத்தியா
திரு – கொலின் குறூஸ்
திரு – ஆண்டவர் செல்வா
திருமதி- ராஜி பேட்டர்சன்
திரு -காந்தரூபன் பாலசுப்பிரமணியம்
திரு- விஜயதீபன் பாலசுப்பிரமணியம்

கணனி படத்தொகுப்பு
திரு- அன்ரனி (நலவாழ்வு சுவீஸ்)

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்