April 27, 2024

O+/B+ இரத்த வகையுடைய சிறுநீரகம் அவசரம் தேவை……

குடும்பத்தின் வறுமை நிலையிலும் பெற்றோரினதும் தனது விடா முயற்சியினாலும் படித்து தனதும் பெற்றோரினதும் கனவினை நனவாக்க பெரும் விருப்பத்துடன் படித்து தனது எதிர் கால கனவுகளுடன் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 21வயதான இப் பெண் பிள்ளை தனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்து கொண்டிருக்கும் இப் பல்கலைக்கழக அனுமதி பெற்ற இப் பிள்ளையினது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எம்மால் இயன்ற உதவியினை செய்வதன் மூலம் இவரினது எதிர்கால கனவுகளை எம்மால் முடிந்த உதவிகளை இவர்களுக்கு வழங்குவதன் மூலம் இவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து இவரின் எதிர்கால கனவுகளை நிஜமாக்குவோம்.
உதவி செய்ய முடிந்தவர்கள் கீழ்வரும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 0774460984, 0776910215.