Dezember 4, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கை முழுவதுமாக 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில்...

யாழில். வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க...

9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்?

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது. இந்நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதி...

விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெற்றோலிய...

பசில், நாமல் ராஜபக்சவின் மாமியார் உட்பட பலர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாமியார் (மனைவியின் தாய்), இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றொரு உறவினர் பெண் ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க விமான...

தேர்தல் தினத்தன்று மனிதவுரிமை ஆணைக்குழுவும் களத்தில்

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் ....

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடையில்லை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு...

அரியநேத்திரன் கொழும்பில் !

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து வடகிழக்கினை தாண்டி தலைநகர் கொழும்பில் இன்று புதன்கிழமை பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. பம்பலப்பிட்டியில் விசேட பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. தமிழ்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை; பொலிஸாரின் மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல்...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின்...

எங்கே தியாக தீபம்.

கடந்த வருடம் இதே தினம் (17) திலீபன் வாரமானது வடக்கு மற்றும் கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது இதுவே அனைத்து தமிழ் ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியிருந்தது. இராசையா...

அரகலய காணொளிகளைப் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை

அரசியல் ஆதாயத்திற்காக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகள் தொடர்பான தவறான காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

யாழ் . வணிகர் கழகம் பொது வேட்பாளருக்கு ஆதரவு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் திங்கட்கிழமை  கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன்...

வாக்களித்த பின்னர் ஊரடங்கு!

தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் ஊரடங்கை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும் பொதுமக்கள்...

றக்ஷ்சியாகருணநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2024

யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி...

மற்றொரு கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் டிரம்ப்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவரது பிரச்சாரக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக எப்.பி.ஐ....

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஊர்திப்பவனி!

வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு...

ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில்...

தமிழீழத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் – முதலாவது நாள்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க  சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின்...

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ்...

ஈழத்தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமே தமிழ் பொது வேட்பாளர் : வெளியான அறிக்கை

ஈழத் தமிழரின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக தமிழ்ப் பொது வேட்பாளர் முன் நிறுத்தப்பட்டுள்ளார் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான...

ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம்

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க...