Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொழும்பை நெருங்கும் சீனாவின் உளவுக் கப்பல்

ஷி யான் 6 எனும் சீனாவின் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி, ஷி யான்...

விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார்.  சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் பெற்றோருடன் வசித்து வந்த விஜய்...

யாழ். போதனாவில் கையை இழந்த மாணவி – மீண்டும் பள்ளிக்கு சென்றார்

மருத்துவ தவறினால், தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை சென்ற மாணவியை சக மாணவர்கள் பூச் சொண்டு கொடுத்து...

ஜெனீவா கூட்டத்தொடரில் கவனயீர்ப்புப் போராட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், தமிழின் அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவானில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

காணாமல் போனது அமொிக்காவின் எவ்-35 நவீன போர் வானூர்தி

அமெரிக்காவின் அதிநவீன போர் வானூர்திகளில் ஒன்றான எவ்-35 ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது அது காணாமல் போனது. வானோடி பாராசூட்டில்...

திலீபன் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரி விண்ணப்பம் வவுனியா நீதிமன்றம் நிராகரிப்பு

தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள்...

யாழ். வைத்தியசாலைகளில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் போராட்டம்

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட...

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிர்மாணத்துறை...

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டமானது மூன்றாம் நாள்

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தமக்கான மேச்சல்த் தரை கோரிக்கையை முன்னிலைப் படுத்தி இரவுபகலாக கவணயீர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வல பவணியின்போது திருகோணமலை கப்பல் துறைமுகத்தில் வைத்து சில சிங்கள காடையர்கர்கள் அடாவடி

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வல பவணியின்போது திருகோணமலை கப்பல் துறைமுகத்தில் வைத்து சில சிங்கள காடையர்களினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜந்திரன் உட்பட அவர்களுடன்...

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல் : மணிவண்ணன் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை காவல்துறையினர் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்...

செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காடையர்களுக்கு கடும் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம். வ.கௌதமன் "தியாக தீபம்"...

இணையவழி தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக...

பிரபுதேவாவிற்கும் சலாம்!

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது...

யேர்மனியில் அனைத்துலக நாடுகள் பங்கெடுக்கும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டம்

அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யேர்மனியில் அமைந்து சோலிங்கன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரான்ஸ், சுவிஸ், யேர்மனி, பெல்ஜியம்,...

காற்று அதிகமானதால் தியாவின் „கோடிலியா“ சுற்றுலா கப்பல் காங்கேசன்துறையில் த சுற்றுலாவரவேற்பு செய்தவர்கள் ஏமாற்றம்!

இந்தியாவின் "கோடிலியா" சுற்றுலா கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த சுற்றுலாவிகளை வரவேற்பதற்கு , வடமாகாண சுற்றுலா பணியகம் பெரும் செலவில் வரவேற்பு நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இருந்த...

நம்பிக்கையில் மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்....

மைலத்தமடு மாதவணை கால் நடைகளுக்கான நீதிமன்ற தீர்ப்பினை வலியுறுத்தியும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வலியுறுத்தி இன்று முதல் மைலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்வரை மட்டக்களப்பு சித்தாண்டியில் காலவரையறை அற்ற கவணயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.சட்டவிரோதமாக...

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் கண்காட்சியுடன் நடைபெற்று

மலையகம் 200 நிகழ்வானது மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அணுசரணையுடன் இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு ஊரணியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிஷன்...

தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது...

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் சஜித்திற்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது....

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி:அகழ்வு தொடர்கிறது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது...