Januar 5, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மறைந்தாலும் மனைத விட்டு அகலாத அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2024

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்து வந்து அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும் மதைவிட்டு அகலாத பிறந்தநாள் இன்று தன்னை வளப்படுத்தி...

யாழ் – கீரிமலை பழமை வாய்ந்த ஆலயம்: 30 வருடங்களுக்கு பின் வழிபாடுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை...

ஜனாதிபதியிடம் 60 கோடி வாங்கிய சாணக்கியன்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்...

புதிய இடத்தில் வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் .

வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத்...

வெற்றிக்காக போட்டியிடவில்லை

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக  இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல்கள்...

யாழ். வலி வடக்கில் 34 வருடங்களின் பின் பொங்கல்

யாழ்ப்பாணம் வலி வடக்கு நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். உயர்...

ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்!

ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவஅலுவலகத்தை திறந்துள்ளது. ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில்...

சிந்துஜா மரணம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து  ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல்...

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு...

மூன்று அமைச்சுப் பதவிகள் ரணிலின் கீழ்! வெளியான அதிவிசேட வர்த்தமானி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர்...

செஞ்சோலை படுகொலை : 18ஆவது ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது  இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும்...

செவ்வாயில் நீர் நிலைகள்: நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் திரவ நீர்த் தேக்கம் உள்ளது என்பதை நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. செவ்வாய்கிரகத்தில்...

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு – செஞ்சோலை படுகொலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கபப்ட்டது. செஞ்சோலை வளாகத்தில் ஈவிரக்கமின்றி  இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல்...

மன்னாரில் யாழை சேர்ந்த வைத்தியர் உண்ணாவிரதம்

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக...

சிந்துஜாவிற்கு நீதி கோரி போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

அரச அச்சக திணைக்களத்திற்கு கடும் பாதுகாப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகட்ட அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக...

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2024

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும்.இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார்,...

பேரப்பலத்தை சிதைத்து விட்டு சமஷ்டியை எதிர் பார்ப்பது ஏமாற்று அரசியல் ,வடங்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஈழத் தமிழரின் தமிழ்த் தேசிய அரசியலின் பேரப்பலத்தை சுயலாப அரசியலுக்காக சிதைத்து கட்சிக் கட்டமைப்பையும் பதவி ஆசைக்காக துண்டாடி விட்டு பேரினவாத சிங்கள ஐனாதிபதி வேட்பாளர்கள் வடக்கு...

சீன தூதுவரை சந்தித்த சுமந்திரன்

 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள...

தமிழ் பொது வேட்பளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ்...

வந்து சேர்ந்தது கப்பல்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. அந்தவகையில், இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது...