திருமதி செல்வி .இரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.2023)
1 Jahr ago tamilan யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2023) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார்,...
1 Jahr ago tamilan யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2023) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார்,...
தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 2021/2022 கல்வியாண்டில் தமிழ் மொழிப்...
வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 09 இலக்குகளால் பெரு வெற்றியீட்டியுள்ளது. "வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருட சிறை வாழ்க்கைக்கு பின்னர், விடுதலை அளிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நால்வர் சிறப்பு முகாம் எனும் பெயரில் சிறையில் தொடர்ந்தும்...
இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில்...
பைசா சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் சிறுகோள் 2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 28...
1 Jahr ago tamilan 1 கொலண்டில் வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்களின் மகன் ஜெல்சிகன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றேர் , பேரன், பேத்திமார் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்...
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும்இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின்...
ர்மனி ஜேர்மனியின் ஹாம்பேர்க் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கூட்ட அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரி 30...
கை அடுத்த வருடத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை. இதனால் இப்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் புதிய அரசாங்கத்தின் போது சிறைக்கு செல்ல நேரிடும்...
தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர்...
லக்சிகாMarsmann இன்று யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி...
2017.03.08 இல் ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் தொடங்கிஇன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில்...
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி, நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா...
இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மருந்துகள்...
இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில்...
ம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழம ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன்...
யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - (ஐரோப்பா (இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய) Tamilische Bildungsverei Deutschland - (Europa) “கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்கு மாடல்ல மற்றை...
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு...
மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2023இன்று தனது...
மன்னாரில் அமைக்கப்படவுள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைக்க, அதானி குழுமத்திற்கு திட்ட...