Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2023

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி...

வெளியான இரகசிய ஆவணம்: உக்ரைன் போரில் மேற்கத்தைய சிறப்புப் படைகள்!

கடந்த சில தினங்களக்கு முன்னர் ஆன்லைனில் கசிந்த இரகசிய ஆவணங்களின்படி, மேற்கத்திய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் தரையிறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து (50), நேட்டோ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது...

மியான்மாரில் விமானக் குண்டு வீச்சு! 100 பேர் பலி!!

மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் மீது இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 பேர் உயிரிழந்ததற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிய...

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு நடவடிக்கையில் கடற்படை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும்...

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம்

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு...

மே 18; கனடா வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கனடாவில் உள்ள ஒட்டாவா தமிழ் சங்கம், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதியன்று ஒட்டாவாவில் அனுஷ்டிக்க திட்டமிட்டுள்ளது. அன்றைய தினத்தில் பல...

திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதி யான உலர் உணவு பொதி 40 வழங்கப்பட்டது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் புத்தாண்டை முன்னிட்டு அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) இன்று காலை 10 மணிக்கு அகம் மனிதாபிமான வள...

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி.

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டு வரும் முகமாக முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. சாவிகா சங்கீத...

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. சட்டத்தை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட...

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்றைய தினம் செவ்வாய்கிழமை காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த...

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

ம் அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  அச்சுவேலி நெசவு சாலை...

தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழ தாயகத்தில் காத்து கிடந்த நாள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 10.04.2002 அன்று  கிளிநொச்சியில்  நடைபெற்ற  சர்வதேச  ஊடகவியலாளர் மாநாடு 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை ...

வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை – 2023

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் "வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023"...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை...

உதயன் நிறுவனத்தினுள் போதகர் சண்டித்தனம்!

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில்...

தமிழர் பகுதியில் திடீரென வந்து அமர்ந்த புத்தர் சிலை! தொடரும் சிங்கள ஆதிக்கம்

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.   செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர்...

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை...

புத்தாண்டின் பின்னர் அமைச்சரவை மாற்றம் ?

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது. ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என...

வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது தீயனை அணைக்க யாழ்.மாநகர சபை முற்பணம் கோரியதா ?

P யாழ்.மாநகரப் பகுதியில் தீயணைப்புக்காக அவசர உதவி கோரியபோது பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியான...

மற்றொரு அணு ஆயுத தாக்குதல் ட்ரோனை சோதித்தது வடகொரியா

கடலுக்கடியில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்குதல் நிகழ்த்தக்கூடிய டிரோனை மீண்டும் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. ஹெய்ல்-2 (சுனாமி 2)  என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோனை,...