மீண்டும் நாடகம்:படை தரப்பு மும்முரம்!
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளை விடுவிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லையென வாதிட்டுவரும் இலங்கை இராணுவம் மறுபுறம் ஒற்றை வீடுகளை கட்டிவழங்கி பிரச்சாரங்களில் மும்முரமாகியிருக்கின்றது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ்...