துயர் பகிர்தல் திருமதி குலசேகரம் செல்லம்மா

திருமதி
குலசேகரம் செல்லம்மா
அவர்கள்
நயினாதீவு
நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடாகவும் வதிவிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் செல்லம்மா அவர்கள் இன்று 24.08.2020
திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது 101 வது வயதில் காலமானர் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.08.2020 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருநெல்வேலி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர