Juli 24, 2024

துயர் பகிர்தல் திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)

திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)

தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1963 – மறைவு: 23 ஆகஸ்ட் 2020

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி(Germany,Dutsburg) யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்) அவர்கள் 23-08-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
 
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்:- குடும்பத்தினர்,மகன்
தொடர்புகளுக்கு:-
 
மனைவி :  +49 20 39 415 1317
சுவீட்சன்  :  + 49 172 545 6723
மிதுசன்    :  + 49 15 22 545 4954