Juli 21, 2024

துயர் பகிர்தல் திருமதி வாமதாசன் நாகலெட்சுமி

திருமதி வாமதாசன் நாகலெட்சுமி அவர்கள் நயினாதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வாமதாசன் நாகலெட்சுமி அவர்கள் இன்று 11.08.2020 செவ்வாய்க்கிழமை காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் . தகவல் குடும்பத்தினர்