Juli 17, 2024

துயர் பகிர்தல் கந்தையா பாலசுந்தரம் (பாலர்)

 

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசானை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் (பாலர்) அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.