Juli 21, 2024

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை துரைசிங்கம்

திரு கணபதிப்பிள்ளை துரைசிங்கம்

கணபதிப்பிள்ளை துரைசிங்கம்

மறைவு: 31 ஜூலை 2020

தீவகம் மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி முட்கொம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைசிங்கம் அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பரமேஸ்வரி(பூநகரி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், அன்னலட்சுமி மற்றும் சோதிமணி(பூநகரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சகிலாராணி(யாழ்ப்பாணம்), சந்திரகலா(மண்கும்பான்), குகனேசன்(யாழ்ப்பாணம்), புஸ்பகலா(மாவீரர் கடற்கரும்புலி அங்கயற்கன்னி), சிவனேசன்(ரூபன்- லண்டன்), பத்மநேசன்(காந்தன்- சுவிஸ்), துரைநேசன்(சுகுந்தன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,