Januar 8, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்…

ஒக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த சில வாரங்களாகப்...

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள்

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப்...

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள்

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை...

ராஜீவ் காந்தியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற புலிகள்!

இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நெறிப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும்...

கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எதிர்வரும்...

பலாலி கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். ...

தெல்லிப்பழையில் ட்ரோனுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய...

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் சப்பாத்து கால்களுடன் சென்ற கும்பல்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். ...

பல மாவட்டங்களில் தரம் குறைந்த காற்று

பல மாவட்டங்களில் காற்றின் தரம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு குறைந்துள்ளது. காற்றின் தரக் குறியீட்டின்படி, நுவரெலியா மாவட்டத்தைத் தவிர, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் காற்றின்...

அமெரிக்கத் தாக்குதலில் 17 ஹவுதி போராளிகள் பலி!!

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தாக்குதல்களில் பதினேழு ஹவுதி போராளிகள் கொல்லப்பட்டதாக ஏமன் கிளர்ச்சிக் குழு தனது அதிகாரப்பூர்வ ஊடகம் மூலம் தலைநகர் சனாவில் பொது இறுதிச் சடங்குகளைத்...

ஈழத்தமிழர்கள் போரின் வடுக்கள் மாறாத நிலையில் இந்தியக்கலைஞர்களின் யாழ் நிகழ்வு தேவையற்றது ?

ஈழமக்களின் போர்காலம் ஊச்சநிலையை கண்ட நிலையிலும் சரி போர்முடிந்து தமிழ் இனம்படுகின்ற இன்னல்களில் பங்கெற்காத கலைஞர்கள் எமது தாயக மண்ணில் வறுமை நியைலில் உள்ள எமது மக்களிடம்...

போர்க்களமாக காட்சி அளிக்கும் முற்றவெளி மைதானம்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை அசம்பாவீதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 06...

தனித்து ஓட்டம் முடிந்தது!

தனித்து ராஜதந்திரிகளை சந்திப்பதும் பேசப்பட்டவை பற்றி வாயே திறக்காத எம்.ஏ.சுமந்திரனின் சூழல் மாறி இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜேர்மன்...

சடங்கு சுதந்திர தினம் தமிழர்களிற்கல்ல!

கடந்த 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு 'தேசிய சுதந்திர தினம்' என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய...

தேசிய நேசிப்பாளர் Babu Haesman (வவா) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.02.2024

யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்துவரும் Babu Haesman (வவா4 இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

சுவிசில் பயணிகளுடன் தொடருந்தைக் கடத்தியவர் சுட்டுக்கொலை!!

சுவிற்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் தொடருந்து ஒன்றில் 15 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று இன்று வெள்ளிக்கிமை சுவிஸ் காவல்துறை வெளியிட்ட...

யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் பதவியேற்றுள்ளார்  பூநகரி பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலரான கிருணேந்திரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாநகர சபையின் புதிய ஆணையாளராக...

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் தேவையை நெதர்லாந்து பூர்த்தி செய்யும்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.  நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens),...

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

விசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா...

தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்“ காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

விசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட 'தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்"; காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான...

யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் , அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க...

வந்தவர்கள் விடுவிப்பு:சென்றவர்களிற்கு சிறை!

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) தமிழகத்தை சென்றடைந்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ...