Januar 20, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திருகோணச்சரத்தை பாதுகாக்க யாழிலிருந்து ஊர்வலம்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின்...

கோத்தாவிற்கு காற்றடிக்க முயற்சி!

 கோத்தபாயவிற்கு உற்றசாகமூட்டி மீண்டும் அரசியலிற்குள் இறக்க பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முற்பட்டுள்ளனர்.அவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாய...

கிளிநொச்சியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு

தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும்...

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு !

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை...

இலங்கையின் 05 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!

ஆண்களுக்கான  கோலூன்றிப்பாய்தலில் இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை யாழ் இளைஞர் அருந்தவராசா-  புவிதரன் முறியடித்துள்ளார். தற்போது புவிதரனிடம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன்) இருக்கின்ற கோலானது 4.80...

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! திருமதி பாபுஜி தனம் அவர்களின் பிற ந்தநாள்18.09.2022

 யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பாபுஜி தனம் அவர்கள் இன்று தனது பிற ந்தநாள் தன்னை தகது குடும்பத்தார்களுடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .இவர்...

1373 கிலோ மீற்றர் தூரம்: எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சார விநியோகம்!

எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு குறிப்பாக கீறீஸ் நாட்டுக்கு கடலுக்கு அடியில் மின்கடத்தி (கேபிள் வயர்) மூலமாக 3,000 மெகாவாட் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஐரோப்பிய லட்சியத் திட்டங்களில் ஒன்று...

திருமலையில் ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி , சர்வஜன நீதி அமைப்பு ஆகின இணைந்து முன்னெடுத்துவரும் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை...

51வது அமர்வின் புதிய தீர்மானத்துக்கு 2024 செப்டம்பர் வரை அவகாசம்! பனங்காட்டான்

இப்போதைய 51வது அமர்வில் நிறைவேற்றப்படும் தீர்மானமானது 53, 54, 55, 57ம் அமர்வுகளுக்கென கால அவகாசம் வழங்கி இலங்கையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியது. ஜெனிவாவை பதின்மூன்று வருடங்கள் நம்பியிருக்கும் தமிழருக்கு...

வவுனியா நகரசபையாகின்றது!

தூயவன் Saturday, September 17, 2022வவுனியா இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான...

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த...

தியாகதீபம் திலீபனின் கனவையும் சிதைக்கும் சாத்தான்கள் வேதம் ஓத அனுமதிக்க முடியாது .

2022.09.17 ,யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வரால் பல...

ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2022

12 Monaten ago tamilan சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்விதிருமதி ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2022 இன்று தனது பிறந்தநாளை கணவன்...

சூரிய சக்தியில் மின்சார மகிழுந்து வடிவமைப்பு: 725 கிலோ மீற்றர் வரை பயணிக்கலாம்!!

நெதர்லாந்தில் சூரிய சக்தியில்  அதிகபட்ச செயற்திறனுடன் ஓடக்கூடிய மின்சார மகிழுந்தை லைட்இயர் ஒன் (Lightyear One) என்ற மகிழுந்து தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தாண்டு கோரையில் இதற்கான...

அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!

இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.  அமைச்சர்களாக நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்சன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி,...

இலங்கை வெளிவிவகார அமைச்சில் செயலிழப்பு!

கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை, உரிய...

ஈஸ்டர் தாக்குதலின் சந்தேக நபராக மைத்திரிக்கு அழைப்பாணை!!

இலங்கையில் நடந்த ஏப்ரல்  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான்...

யாழிலிருந்து கொழும்பு புறப்பட்ட தொடருந்து தடம்புரண்டது!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த அதிவிரைவு குளிரூட்டப்பட்ட தொடருந்து நேற்றிரவு வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது.  தடம்புரண்ட தொடருந்து மீண்டும் சீர்செய்வதற்கான...

மகிழுந்து விபத்தில் உயிர் தப்பினார் உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தலைநகர் கீவில் நேரிட்ட வாகன விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகி உள்ளது. ஜெலென்ஸ்கி சென்ற மகிழுந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதி...

6வது படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் என்றும் யூரோ வீக்லி நியூஸில் வெளியான ஒரு செய்தியில்...

யாழ்.பல்கலைக்கழகத்திலும் திலீபனின நினைவேந்தல்

முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்களது பங்கெடுப்புடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப்...