யாழின் முதலாவது கொரோனா நோயாளி திரும்பினார்?

சுவிஸ் பாதிரியாரது புண்ணியத்தில் யாழில். கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

கைதடியினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் கட்டட வேலை தொடர்பில் குறித்த சுவிஸ் பாதிரியாரை சந்தித்திருந்த நிலையில் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.