துயர் பகிர்தல் கணேசரத்தினம் இராஜேஸ்வரி

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் இராஜேஸ்வரி  அவர்கள்  24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று  இயற்கை  எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் இரத்தினம்(இணுவில்) தம்பதிகளின் அன்பு மகளும்,  கார்த்திகேசு, செல்லம்மா(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு கணேசரத்தினம்(தவில் வித்துவான்- அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசூரியன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), பூபாலன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(இங்கிலாந்து), ஜெயவதனி(இங்கிலாந்து), சந்திரவதனி(அவுஸ்திரேலியா), பாலகுலேந்திரன்(இங்கிலாந்து), நவக்குமார்(இங்கிலாந்து), தசகுமாரி(இலங்கை), லதாங்கி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிதம்பரநாதன், காலஞ்சென்ற  கோபாலசாமி, முருகதாஸ், சிறிதரன், குமணன் ஆகியோரின்  அன்பு மாமியாரும்,

கலைச்செல்வி, உதயச்செல்வி, நாளாயினி, கெளரி, பானுமதி ஆகியோரின் அன்பு  மாமியாரும்,

எழிலரசி, துசியந்தினி, கஜிவன், ஜலதரன், கீதாலயன், லலிதவாகினி, பிரபாகினி, சீரியா, தர்சா, அனித்தா, கஜகரன், நீதினி, தூயவன், வேந்துயன், வேந்தினி, காலஞ்சென்ற  கஜேந்திரன், உமையவன், கனித்ரா, விதுர்லா, கார்த்திக், கஜேசன், நிவேதன், சுவேதன், அக்‌ஷயா, கரிசாத், கனுயா, நிரோஜன், குருசாந்தன், மதுசா, நிகுந்தன், வைஷாலி, விதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரீஸ், பிரவீன், பிரதீஸ், சுதர்சன், கிசானி, யாதவன், சயானிக்கா, காத்மிகா, அபிராம், சுவாரஜன், கரீஸ், வர்சா, ரோஜித், தீஜெய் ஆகியோரின் அன்புப்  பூட்டியும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயவதனி  – மகள்

பாலகுலேந்திரன்  – மகன்

நவக்குமார் – மகன்