Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிசுபிசுத்தது டக்ளஸ் அன்கோவின் நாடகம்!

கடற்றொழில் அமைச்சின் பின்னணியில் கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில்...

மின்சாரசபை விற்பனைக்கல்ல!

இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார்மயமாக்குவது கிடையாது என இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

இங்கிலாந்தில் வீட்டின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஆம் நூற்றாண்டு நெக்லஸ்!

இங்கிலாந்தில் 1,300 ஆண்டுகள் பழமையான தங்கம் மற்றும் இரத்தினக் கற்கள் கொண்ட நெக்லஸ் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஆரம்பகால கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்த ஒரு...

உக்ரைன் போர்: ஆணு ஆயுத அச்சுறுத்தல் குறைந்துள்ளது – ஜேர்மன் சான்சிலர்

உக்ரைன் மோதலில் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்து குறைந்துள்ளது. ஏனெனில் சர்வதேச சமூகம் ரஷ்யா மீது சிவப்புக் கோடு வரைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று...

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடவுள்ளது. இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து...

புத்தாண்டும் தலைநிமிர்வும் 2023 பிரான்சு

DIAMOND HOUSEFABRICANT - CRÉATEUR BIJOUTIER JOAILLIER இணை அனுசரணையுடன்மாபெரும் கலைமாலை தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்சு மற்றும் சே நூ தமிழ் இணைந்து நடாத்தும்புத்தாண்டும்தலைநிமிர்வும் 202330.12.2022...

10ம் திகதி வவுனியா,மட்டக்களப்பில் பேரணி!

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களிற்கான இழப்பீடு பற்றி இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மீண்டும் போராட்டத்திற்கு வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன. அவ்வகையில் வவுனியாவில்...

சிவனுக்கும் புலிகளிற்கும் தொடர்பாம்!

சிவபெருமானிற்கும் புலிகளிற்கும் தொடர்புள்ளதாவென கண்டறிய இலங்கை படைகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை   வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின்  தலைவர்...

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்கச் சதி! நாடு முழுக்க 25 பேர் கைது!

ஜேர்மனி அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவ...

சுவிஸ் நிறுவன ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று...

யாழ்ப்பாண நுழைவாயிலில் சிவலிங்கச் சிலை திறந்து வைப்பு!

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது....

இல்மனைட் அகழ்விற்காக காணிகளை அபகரிக்க நடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கு பகுதியிலுள்ள 'கம்பித்தறை' என்னும் தமிழ் மக்களின் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகளை கனிபொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்கு அபகரித்து வழங்குகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

இலங்கையில் கண் சிகிச்சை முடக்கம்!

இலங்கையில் தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்...

பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை  வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு !

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மிகவும் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் உட்பட 80 க்கு மேற்பட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில...

சிங்களவருக்கு ஒரு கோடியாம்!

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும்...

சுவிட்சர்லாந்தில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை கடுமையாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

ஆண்-பெண் என யாராக இருந்தாலும் பாலின பாகுபாடின்றி யார் பாதிக்கப்பட்டாலும், பாலியல் பலாத்காரச் சட்டத்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும் என்று பரவலான கருத்து கிளம்பியுள்ளது. இந்நிலையில்...

ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சந்தேக நபர்...

9,300 தொன் யூரியா உரத்தைக் கையளித்தது அமெரிக்கா!

சா யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன்...

யாழ். பல்கலை பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்றைய தினம் திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom...

நிலச்சரிவில் பேருந்து புதையுண்டதில் 34 பேர் பலி!!

கொலம்பியாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பேருந்து ஒன்று புதையுண்டதில் 34 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ரிசரால்டா...

ஜனவரி முதல் 8 மணி நேர மின்வெட்டு!!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் முதல் ஒவ்வொருநாளும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...