Juli 20, 2024

SCOT நிறுவனத்தின் நிதியுதவியில் திரு உருத்திரன் அவர்களால் வழிமொழியப்பட்டு300.பயனாளிகளுக்கு உ.த.ப.மையத்தினுடாக வழங்ப்பட் டுள்ளது

 

ஸ்கோட்  அமைப்பின் குறிக்கோள்கள்
தமிழர்களுக்கு சேவை செய்தல்
WWW.SCOT-UK.ORG.UK
பதிவுசெய்யப்பட்ட இங்கிலாந்து தொண்டு எண்: 274499
OT SCOT  மக்கள்வறுமையின் அடிமைத்தனம், இழப்பு,
துன்பம், பாலினம் மற்றும் பிறபாகுபாடுகளுக்கு. அதிகாரம் அளித்தல் என்பதுதிறன் மேம்படுடாகும்
குறியீட்டு சார்பு இல்லாமல் தமிழர்களின் வாழ்க்கை.
(Change) நம்பமுடியாத மாற்றம் நிகழ்கிறது
SCOT எடுக்கும்போது தமிழர்களின் வாழ்க்கை,
நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்தவும் வழங்கவும்
அதற்கு பதிலாக அதிகாரம் வேண்டும் என்ப இதன் நோக்காகும்


SCOT Ukஅமைப்பு வழங்கிய நிதி  அந்த அமைபில் ஒருவரான திரு உருத்திரன் அவர்களின் வழிமொழிதலில் வன்னியில் வழங்கிய இடங்களான, மாங்குளம், நொச்சிமூட்டை கிராம அலுவலகப்பிரிவில் உள்ள முன்னூறு வறுமைக்கோட்டில் உள்ளமக்களுக்காக உலர் உணவு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த நிதி உதவியை  Uk Scot நிறுவனம்  உ.த.ப.மையத்‌தின் நிறுவனர் திரு .மா வை தங்கராஐா.மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் தலைவர் திரு இளஞ்செழியன் அவர்களுடனும் தொடர்புகெ்ாண்டு போரின் பாதிப்பாலும் கோறோனா தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்துக்கு மிக கஸ்ர நிலையில் உள்ளவர்களை தெரிவு செய்து உ.த.ப.மையத்தின் ஊடாக சிறப்புற உலர் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது

இந்தப் பணியைசெய்த SCOT Uk அமைப்பினர்களுக்கு உ.த.ப.மையத்தின் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களின் மேன்பட்ட பணியாக டொடர இருக்கும்  போரினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரங்களுக்கு தொழில்  வாய்புக்கள் செய்ய இருக்கும் இவர்கள் பணிதொடர வழ்த்துவோம்