துயர் பகிர்தல் திருமதி பாலசகுந்தரி நவரட்ணம் (பாலு Teacher)

திருமதி பாலசகுந்தரி நவரட்ணம் (பாலு Teacher)

(Retiret Teacher- Vidyananda College, Good Shepard Convent Kotahena Colombo)

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1951 – மறைவு: 21 மே 2020

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மாமூலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசகுந்தரி நவரட்ணம் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருச்செல்வம், லைசா தமப்திகளின் அன்பு மகளும்,
Prof. Pon நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரஜித்(இலங்கை), வித்தியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரூபன், சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. ஆனந்தி(லண்டன்), ஞானசகுந்தரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Luwani, Janica, Jaakash ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Saturday, 23 May 2020 8:00 AM – 3:00 PM
Jayaratne Funeral Directors
Elvitigala Mawatha, Colombo 6, Sri Lanka
தொடர்புகளுக்கு:- 
இந்திரஜித் – மகன் Mobile : +94 77 728 5080   
Prof. நவரத்தின் – கணவர் Mobile : +94 77 735 3581