துயர் பகிர்தல் மாணிக்கம் அன்னலட்சுமி

நல்லூரை பிறப்பிரமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அன்னலட்சுமி இன்று காலையில் காலமாகிவிட்டார் அன்னாரின் இறிதிக்கிரிகைகள் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெறும்