தமிழக அரசு அலுவலக செலவுகளில் 20% குறைக்க உத்தரவு!

தமிழக அரசு
தமிழக அரசு

அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்துக்குள் விமானப் பயணத்துக்குத் தடை, மதிய, இரவு உணவு உண்பதற்குத் தடை, விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவதற்குத் தடை உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.