September 10, 2024

சூ றாவ ளியால் இந்தோனேசியாவுக்கு அ டித்துச் செ ல்லப்பட்ட 150 இலங்கையர்கள்

 

திருகோணமலை – குடாவெல பகுதியியைச் சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அ டித் துச் செ ல்ல ப்பட் டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன் சூ றாவ ளியின் தா க்கம் காரணமாக ப லத்த அ லைகளால் குறித்த படகுகள் அ டித் துச்செ ல்லப்ப ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீனவர்கள் பா துகா ப்பாக உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பு கொள்ள மு டிந்துள் ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வா னிலை கா ரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை அ வதான நிலையம் எ ச்ச ரிக் கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையில் அம்பன் சூ றாவளி பு யலின் தா க்கம் இன்று முதல் கு றைந்து செல்லும் நிலை காணப்படுவதாக வானிலை அ வதான நிலையம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.