September 11, 2024

சரவணவேலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020

யேர்மனி கல்முன்டன் நகரில்வாழ்ந்துவரும் சரவணவேலன் இன்று  தனது குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைந்து தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌