மே18 நினைவாக வதிரியில் நடைபெற்ற மரநடுகை!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆளுக்கு ஒரு மரம் நடும் திட்டத்தை முன்னாள் நீதியரசரும் முன்னாள்
வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

வதிரி பூவற்கரை பிள்ளையார் கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடும், மர நடுகைய மற்றும் மரங்கள் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கும் நிகழ்வு நடைபெற்றிருந்தது.