November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மீண்டும் முடங்கும் வடக்கு!

கிளிநொச்சி மாவட்டம் கிருஸ்ணபுரம்,பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று கிளிநொச்சியில் 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட  விடியல் ஆடைத்தொழிற்சாலையில் 25...

கடனால் மூழ்கும் நிலையில்:சி.வி.விக்கினேஸ்வரன்!

இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் திருப்பிக் கட்டி வந்த நாங்கள் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோமென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்....

யாழும் நிரம்பி வழிய தொடங்கியது!

யாழில் கொரோனா தொற்று எகிறத்தொடங்கியுள்ளது.கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து கோப்பாயில் 400 பேரால் நிரம்பியுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவும் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பதில்...

பேச்சுக்கு 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் தேவை!! காணாமல் போனோரின் உறவுகள்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம்...

இராணுவம் தயார் நிலையில்: கோத்தா உத்தரவு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம்தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி...

சிங்கமொன்று புறப்பட்டதே: சிங்கக்குட்டியோடு..!

பாராளுமன்றில் வீராவேசப்பேச்சுக்களால் களை கட்டிக்கட்டும் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மறுபுறம் தங்கள் அலுவல்கள் நிறைவேற ஆட்சியாளர்களுடன் பின்கதவு உறவை வைத்திருப்பதாக நாமல் ராஜபக்ச அண்மையில் கூட்டமைப்பினரை பார்த்து...

நிதி ஒதுக்கீட்டுக்கு ஐ.நா பொதுச்சபை அனுமதி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்குரிய நிபுணர் குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு...

பால்மா கடையிலேயே இல்லை:தெரியாதென்கிறார் அமைச்சர்!

இலங்கை சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால்...

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை?

அந்தமான் - நிக்கோபார் தீவுகளின்  போர்ட் பிளேயரின்  தென்கிழக்கில் 6.1 சுமார் 310 கிமீ (190 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  இன்று...

சீன ஊசி போட்டாலும் பயனில்லை?

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே,...

என் பாதை தனிப்பாதை:கோத்தா!

2025 ஜனாதிபதி தேர்தல் கனவிலுள்ள கோத்தபாய ”ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை இத் தருணத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என அறிவித்துள்ளார். நாள் தோறும் ஆசிரிய...

தமிழ் பேசும் மக்களிடம் முரண்பாட்டை தோற்றுவிக்க சதி! சாணக்கியன் ஆருடம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

நினைவுகூர்ந்தார் சிவாஜிலிங்கம்!!

வல்வைப் படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பலரும் மறந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கதின் தனது அலுவலகத்தில்...

நாடு முழுவதும் களத்தில் இறக்கப்படவுள்ள இராணுவம்

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண்..!!!நீங்களும் வாழ்த்தலாமே…!!!

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் போட்டியிடவுள்ளார். போட்டி தொடர்பில் மெடில்டா கால்ஸன் கூறுகையில்,...

முல்லைத்தீவிலும் வருகிறது பல்கலைக்கழகம்?

கடற்றொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புதிதாக...

துயர் பகிர்தல் திருவிளங்கம் சுரேஸ்குமார்

திரு திருவிளங்கம் சுரேஸ்குமார் தோற்றம்: 07 ஏப்ரல் 1979 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021 யாழ். வேலனை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ...

கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

உயர்கல்வியினை இராணுவமயமாக்கும் வகையிலும், தனியார்மயமாக்கும் வகையிலும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றினை...

வல்வைப் படுகொலைகளின் 32 ஆவது நினைவு நாள்..!

இன்று வல்வைப் படுகொலைகளின் 32 ஆவது நினைவு நாள்..! 1989 ஆம்ஆண்டு ஓகஸ்ற் மாதம 2 ஆம்இ3 ஆம் 4 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை...

அம்பாறையில் 31 பிக்குகள் படுகொலை- ஆரம்பிக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை!

அம்பாறை அரந்தலாவ பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் இன்றைய தினம் உச்ச...

வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற அரச பேருந்துகள் திருப்பி அனுப்பி வைப்பு!!

  வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்...