September 9, 2024

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் , பின்லாந்தில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கு கொண்டு விளக்கேற்றி., வணக்கம் செலுத்த விரும்புவோர் எமது செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து கொள்ளலாம். 2020 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் வெளியிடப்பட்ட நினைவேந்தல் படம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. விளக்கேற்றி வணக்கம் செலுத்தும் போது இந்த படத்தை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது . நன்றி „தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்“ 1)க.ஞானதேவன்-puistola,Helsinki-0409102181 2)கா.ஜெயா-Hakunila-0405383505 3)கி.தினேஸ்-Koivukyla-0452102225 4)அ.பிரபு-koivukyla-0443047930 குறிப்பு; எமது உறவுகள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் இந்நிகழ்வை நடைமுறைப்படுத்த விரும்போர் எந்நேரமும் எம்முடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற முடியும்.