November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

காணாமல் போன தமிழக மீனவர் சடலமா மீட்பு

யாழ்ப்பாணம், காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன்...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்8) 20.10.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்8) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம்...

துயர் பகிர்தல் ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா)

திரு ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா) தோற்றம்: 27 மே 1989 - மறைவு: 18 அக்டோபர் 2021 யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை...

துயர் பகிர்தல் மரியம்மா (செல்லப் பாக்கியம்)

பெரியவிழான் இளவாலையை பிறப்பிடமாகவும் நாரந்தனையை வசிப்பிடமாகவும் டென்மார்க்கை தற்காலிக வசிப்டமாகவும் கொண்ட மரியம்மா (செல்லப் பாக்கியம்) அவர்கள் 18. 10. 2021 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்றவர்களான...

துயர் பகிர்தல்முருகேசு சொர்ணலிங்கம்

திரு. முருகேசு சொர்ணலிங்கம் (முன்னாள் அதிபர்- யாழ். தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி S.L.P.S.1) தோற்றம்: 21 ஆகஸ்ட் 1947 - மறைவு: 18 அக்டோபர் 2021...

பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2021)

  யோகிதாஅரவிந் (20.10.2021) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார், இவரை கணவன் அரவிந் அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன்,...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(21.10.2021)

  பரிசில் வாழ்ந்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(20.10.21)இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைகணவன்,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள்   இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும்...

குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.10.2021

லண்டனின் வாழ்ந்து வரும் குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் மனைவி ,பிள்ளை, மாமி உற்றார் உறவினர்கள் இணைந்து கொண்டாடுகின்றார்   இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும்...

யொஹானியின் பிரபலம்:றோ சதியென்கிறது சிங்களம்!

சிங்களவர் மனதை வெல்ல RAW வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது.பாடகி யொஹானியின் "மெனிகே மகே ஹிதே" பாடல் இலங்கையில் கூட பிரபலமாகவில்லை. இந்தப் பாடலை இந்தியாவில்...

பத்து நாளில் 35ஆயிரம் பேர் தப்பிக்க விண்ணப்பம்!

இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு –...

சுமந்திரன் பற்றி அக்கறையில்லை!

  தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக்...

இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவல் தடுக்கப்பட்டது – பாகிஸ்தான்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்கு ஊடுருவ முற்பட்டபோது அது கண்டறகயப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்த்தான் கடற்படை அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான்...

நிமலின் 21வது ஆண்டு நினைவேந்தல்!

டக்ளஸின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம்...

சுமா அழைப்பில் வந்தவர்களை திருப்பியனுப்பிய சீருடை!

ஏம்.ஏ.சுமந்திரனின் அழைப்பினையடுத்து விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட வந்தவர்கள் படையினரது மிரட்டலால் இடையில் கைவிட்டு ஓடியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில்...

அடுத்தது சீனி?

இலங்கையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்....

கோத்தாவுக்கு எதிர்ப்பு!! ஸ்கொட்லாந்தில் போராட்டம்!!

சிறீலங்கா அதிபரும் தமிழினப் படுகொலையாளியுமான கோத்தபாயாவின் பிரித்தானியா வருகையை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்.

முதுகெலும்புள்ள பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுங்கள் – சஜித் சவால்

முதுகெலும்புள்ள ஆளுந்தரப்புப் பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைக்காது அங்கிருந்து வெளியேறி குறித்த விமர்சனங்களை...

இலங்கையில் இனி இதை பேசக்கூடாது; புதிய சட்டம்.

நாட்டில் ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த புதிய சட்டம்...

துயர் பகிர்தல் சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம்

திருமதி சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம் பிறப்பு 15 DEC 1939 / இறப்பு 18 OCT 2021 யாழ். அராலி வடக்கு செட்டியார் மடத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு உடையார்...

இசையால் உலகையே நனையவைத்த இசைவேந்தர்களுக்கு யேர்மனியில் இசையஞ்சலி!

கடந்த 17.10.21 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 4.15 மணிக்கு ஈழத்தில் பிறந்து கனடியநாட்டில் வாழ்ந்த "இசைக்கலைமணி" அமரர். வ.வர்ணராமேஸ்வரன் மற்றும் ஈழத்தில் பிறந்து வாழ்ந்து பலமேடைகளை அலங்கரித்த "மிருதங்க...

துயர் பகிர்தல் சாந்தினி றொமே

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mitry-Mory ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி றொமேல் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யோகதாஸ்(அண்ணாச்சி), மல்லிகா தம்பதிகளின்...

கேரளாவில் வெள்ளப் பெருக்கு!! 26 பேர் பலி!!

இந்தியாவில் தென்பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலப் பகுதியில் பெய்த கனமழை காரமாண அங்கு ஏற்றபட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயரிழந்துள்ளனர் இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர்....