Mai 17, 2024

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்

திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்

தோற்றம்: 20 டிசம்பர் 1957 – மறைவு: 14 மே 2020

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சீவன், தயாளஜீவன், சர்மினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலேஸ்வரன், காலஞ்சென்ற கமலேஸ்வரி, பாக்கியலட்சுமி, சிவானந்த விக்கினேஸ்வரன், கிருஸ்ணராசா, காலஞ்சென்ற நடராசா, சிவசோதிராசா, நகுலேஸ்வரி, அற்புதராசா, அருள்வரதராசா, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி, கஜேந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

Address:-

65 Kenton Gardens, Harrow HA3 8DE, UK

நிகழ்வுகள்:-
கிரியை :-
Wednesday, 20 May 2020 9:00 AM – 10:30 AM
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
பார்வைக்கு :-
Wednesday, 20 May 2020 10:30 AM – 11:15 AM
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
தகனம் :-
Wednesday, 20 May 2020 12:00 PM – 1:00 PM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
சஞ்சீவன் – மகன் Mobile : +44 793 236 9353   
விக்கினேஸ்வரன் – கணவர் Phone : +44 208 907 4990 Mobile : +44 753 465 5729