ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, இன்று விடுமுறை நாளில் முழுமையாக அமுலில் இருக்கும். நாளை (18) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்.