Mai 23, 2024

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம்
அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌