துயர் பகிர்தல் திரு நாகமுத்து சின்னத்தம்பி

திரு நாகமுத்து சின்னத்தம்பி

தோற்றம்: 05 மார்ச் 1934 – மறைவு: 15 மே 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சின்னத்தம்பி அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகமுத்து வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிள்ளைகளின் அன்புத் தந்தையும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர் Phone : +1 905 427 1001 Mobile : +1 416 459 6860   
பராசக்தி – மனைவி Mobile : +94 76 423 5548