Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரபாகரனை நிராகரிக்கிறேன்- சிங்கள மக்களுடன் வாழ்வது அதிஸ்டம் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன்...

இயக்குனர் ஹரி தனது சம்பளத்தில் இருந்து 24 சதவீதம் குறைத்து உள்ளார்

  இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது நம்முடைய தயாரிப்பாளர்கள் நனறாக இருந்ததால் தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும்...

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த...

நடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி…!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது அம்மாவிடம் கேட்டதாக ஒரு ரகசியத்தை நடிகை மீனா 36 வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிகை அம்பிகா லீடிங் ரோலில் நடித்தப்...

துயர் பகிர்தல் ஜோதிஷபூஷணம்“ சிவஸ்ரீ ஷண்முகரத்ன. இராதாகிருஷ்ணக் குருக்கள் @ ராதா ஐயா

MIH சர்வதேச நிறுவனத்தின் "ஆலோசகருக்கு" கண்ணீர் அஞ்சலி கொழும்பு,மருதானை கப்பித்தாவத்த ஸ்ரீ பாலசெல்வ விநாயகர் கோவில் பிரதம குரு "ஜோதிஷபூஷணம்" சிவஸ்ரீ ஷண்முகரத்ன. இராதாகிருஷ்ணக் குருக்கள் @...

மீண்டும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்று...

கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கனடா அரசு அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 3 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை...

துயர் பகிர்தல்திரு கந்தையா சரவணமுத்து (மெக்கானிக் சண்)

திரு கந்தையா சரவணமுத்து (மெக்கானிக் சண்) தோற்றம்: 05 பெப்ரவரி 1953 - மறைவு: 07 மே 2020 குருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஐக்கிய அமெரிக்கா நியூயோர்க்...

ஊதியம் பெறாமல் முஸ்லிம்களுக்காக களத்தில் குதிக்கும் சட்டத்தரணி சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு எங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு, ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் முஸ்லீம்...

பிறந்தநாள்வாழ்த்து அகிலா ரவி 10.05.2020

யேர்மனி முன்சர்நகரில் வாழ்ந்துவரும் அகிலா ரவி அவர்கள் தனது கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் தனது இல்லத்தில் இனிய பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை...

திரு. லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து 10.05.2020

யேர்மனி லுனனில் வாந்துவரும் திரு. லோகநாதன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியும்

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்கும்...

கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை (09-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

ஒரே நாளில் 279 பேருக்கு தொற்று: தமிழகத்தில் உயிரிழப்பு 27; தொற்றுக்கள் 6,535ஆக அதிகரித்துள்ளது!

சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்வு...! தமிழகத்தில் இன்று மேலும்...

தகுதியில்லாத தலைவர், டிரம்ப்க்கு எதிராக அணிதிரளுங்கள்; ஒபமாவின் கருத்தால் பரபரப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை டொனால்ட் டிரம்ப் கையாண்டது குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக கண்டித்ததோடு இது "முழுமையான குழப்பமான பேரழிவு"என்றும்கூறியுள்ளார்.

ஜெனீவாவில் உணவுக்காக ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் காத்திருப்பு!!

கொரோனா நெருக்கடி நிலையில் சுவிற்சர்லாந்து நாட்டில் பிரபலமான நகரில் உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்ற சம்பவம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில்...

யாழில் காவல்துறைக்கு தர்ம அடி?

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு இன்று (9/5) மதியம் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் ஏற்பட்ட...

பாடசாலைகள் ஆரம்பம்-அடுத்த வாரம் அறிவிப்பு?

அரசாங்கப் பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி  திறக்கப்படுமென அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சரியான...

முன்னாள் போராளியை கடத்த அலையும் ஆமி!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் உள்ள வீட்டின்னுள் புகுந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதனிடையே மக்கள் திரண்டதையடுத்து படையினர் தப்பியோடிய நிலையில் வீட்டு வளவினுள் இருந்து...

முல்லையில் காவல்துறை தாக்குதல்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை...

வடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை?

வடக்கில் படைமுகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்னிலங்கையே சேர்ந்த முஸ்லீம் குடும்பங்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.போதிய குடும்ப தொடர்புகள் அற்றவர்களாகவும் உதவிகள் கிட்டாதவர்களாகவும் தாம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக...

116 வயதைக் கொண்டாடிய ஃப்ரெடி ப்ளோம்! கொரோனா கிட்டவும் நெருங்கவில்லை!

உலகின் முதியவர்களில் ஒருவரான 116 வயதுடைய ஃப்ரெடி ப்ளோம் (Fredie Blom) கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் தென்னாபிரிக்காவில்...