Januar 17, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்யா – வடகொரியா உறவுகளை விரிவுபடுத்த உறுதி!!

வடகொரியாவுடனான விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்று அதன் அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். பியோங்யாங்கின் விடுதலை தினத்தன்று தனது பிரதமர்...

டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் வந்தடைந்தது

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம்...

காலாவதியானவை தலையில் கட்டியடிக்கப்பட்டதா?

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி பொருட்களில் காலாவதியான பால்மா பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஆராய்வதாக உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...

இலங்கையில் ஆளுக்கொன்று: 70 அமைச்சர்களாம்!

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி...

முட்டை,இறைச்சி விலையும் மூன்று மடங்காகியது!

தூ இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62ரூபாவாகவும்,இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய...

புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! வ- மா- மு-உ. சபா குகதாஸ்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர்...

செஞ்சோலை நினைவேந்தல் தாயகமெங்கும்!

தமிழர் தாயகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் பல தரப்புக்களாலும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் செஞ்சோலை வாளகத்தை அண்டிய பகுதயில் கட்சிகள் தனித்தினயே நினைவேந'தல்களை முன்னெடுத்தன. நல்லூரிலுள்ள திலீபன்...

தேர்தலிற்கு வா:ஜேவிபி சவால்

 ரணில்-ராஜபக்ச தேர்தல்களிற்கு அஞ்சிவருகின்ற நிலையில் தற்போது ஜேவிபி சவால் விடுக்க தொடங்கியுள்ளது. பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கூட வெற்றி கொள்ள முடியாது...

ஓகஸ்ட் 24 பின்னராக அரச அலுவலகங்கள் முழு அளவில்!

இலங்கையில்  அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களுக்கும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக...

விகாரைக்காவது அனுமதியுங்கள்:கெஞ்சும் கோத்தா!

தாய்லாந்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தபாய வழிபாட்டிற்கு விகாரைகளிற்கு செல்லவாவது அனுமதிக்குமாறு தாய்வான் ஆட்சியாளர்களை கோரியுள்ளார்.  மக்களின் எதிர்ப்பால் மாலைதீவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பின்னர்...

விகாரைக்காவது அனுமதியுங்கள்:கெஞ்சும் கோத்தா!

தாய்லாந்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தபாய வழிபாட்டிற்கு விகாரைகளிற்கு செல்லவாவது அனுமதிக்குமாறு தாய்வான் ஆட்சியாளர்களை கோரியுள்ளார். இந்த நிலையில், தாய்லாந்து அரசாங்கத்திடம் அங்குள்ள உள்ள மதஸ்தலங்களுக்கு சென்று வழிபட...

நாமலிடம் ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட யுவதி!

அண்மையில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நேத்மி அஹிம்சா ஏமாற்றப்பட்டு முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டதாக சிங்கள...

ரணிலும், விடாக்கொண்டன் சிவியும்?

சர்வகட்சி அரசில் தான் அங்கம் வகிப்பது தொடர்பான  செய்தியை முற்றாக மறுதலித்துள்ள சி.வி.விக்கினேஸ்வரன் ரணிலுடனான சந்திப்பை பற்றி விளக்கி ஊடக அறிக்கையினை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்,...

நிதர்சினி நிசாந்தன் (சோபிதா)அவர்களின் பிற்றந்தநாள்வாழ்த்து 14.08.2022

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் தர்சினி நிசாந்தன்(சோபிதா) அவர்கள் இன்று பிறந்தநதளை கணவன், பிள்ளைகள் ,அம்மா, அப்பா, சகோதரிமார் கனடா, லண்டன் ,சகோதன் சுவிஸ் ,மைத்துனன்மார் ,மைத்துனிமார், பெறாமக்கள்,...

அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2022

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறிசிறந்து ஓங்கஅனைவரும் வாழ்த்தும் இன்நேரம்...

கோத்தா தடை:நீக்கினார் ரணில்!

கோத்தபாயவினால் தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்கள் மற்றும் நபர்கள் சிலருக்கான  தடைகளை ரணில் நீக்கியுளளார். புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலவற்றை அரசாங்கம் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது பட்டியலில் இருந்து...

ரணில் உண்மையானவராக இருந்தால் ஒஸ்லாே ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டும் – கஜேந்திரகுமார்

சமஷ்டி என்பது தனிநாடு அல்ல. அது சிறந்தவொரு ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தை முறையாக இதன்மூலம் பேண முடியும். அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உண்மையாக செயற்பட்டிருந்தால் 2002ஆம்...

பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதிக்குள்ளே இருங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரில் உள்ள உல்லாச விடுத்தியில் தங்கியுள்ளார், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்குமாறு கோட்டாபாயவை அறிவுறுத்தியுள்ளதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது....

சீன கப்பலிற்கு ரணில் அரசு அனுமதி!

சீனாவின் செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் – 5 கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்து நிற்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி...

தாயகம் திரும்பியவர்கள் தமிழகத்திற்கு தப்பியோட்டம்!

திருகோணமலை - 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த  50 வயதுடைய தாய்,22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4...

​​இந்தியா டோர்னியர் இலங்கைக்கு!

சீன கடற்படை கப்பலின் வருகையின் மத்தியில் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட முதலாவது டோர்னியர் விமானம் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை விமானப்படை கடற்படையில் இணைக்கப்படவுள்ளது....

40பேரை தேடுகின்றனர்:3310பேர் கைது!

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை...