Oktober 7, 2024

வெளி நாடுகளுக்கு வர சுமந்திரனுக்கு தமிழர்கள் தடை::::?

பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற பல நாடுகளுக்கு இனி சுமந்திரன் வர உலக தமிழ் இளைஞர்கள் தடை விதித்துள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு இனி எக்காரணம் கொண்டும் இவர் செல்ல முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது. காரணம் என்னவென்றால் பல நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களே இவர் மீது இந்த தடையைக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

காணும் இடத்தில் இவருக்கு செருப்படி விழுவது நிச்சயம் என்று உறுதி எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு வால் பிடித்துக் கொண்டு திரியும் அனைத்து தமிழர்களுக்கும் இது ஒரு இறுதி எச்சரிக்கையாக உள்ளது.  விடுதலைப் போராட்டமே பிழை என்று கூறும் சுமந்திரன், இது நாள் வரை எப்படி ஐ.நா செல்கிறேன் தமிழர்களுக்காக பேசினேன் என்று கூறிவந்தார் ? இவர் அடிப்படையிலேயே ஒரு சிங்கள பால் குடித்து வளர்ந்த துரோகி. எனவே இவர் கூறும் பொய்களை இனியும் நம்ப எந்த ஒரு மானமுள்ள தமிழனும் தயாராக இல்லை.

அத்தோடு புலம்பெயர் தேசங்களில் சில தமிழ் அமைப்புகள் சுமந்திரனோடு நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்கள். அவர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அங்கே கருத்தரங்கு, இங்கே சொற்பொழிவு என்று சுமந்திரனை அழைத்து வந்தால், அந்த இடம் ரண களம் ஆகும் என்பது இனி நிச்சயம். எனவே சுமந்திரனோடு உறவில் உள்ள அனைவரும் இனியாவது திருந்தி நடக்க முயற்ச்சிப்பது நல்லது.