கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

Medical personnel work in the intensive care unit (ICU) of a hospital designated for COVID-19 patients in Wuhan in central China's Hubei province Monday, Feb. 24, 2020. There are still over 9,000 COVID-19 patients in critical condition in China as of Monday.

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-


பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 268
இன்றைய தொற்று: 3,923
மொத்த இறப்பு: 31,855
மொத்த தொற்று: 219,183

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று :380
மொத்த இறப்பு: 7,549
மொத்த தொற்று: 171,704

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 70
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 26,310
மொத்த தொற்று: 176,658

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 54
மொத்த இறப்பு: 1,830
மொத்த தொற்று: 30,305

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 75
இன்றைய தொற்று: 485
மொத்த இறப்பு: 8,656
மொத்த தொற்று: 53,081

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 18
இன்றைய தொற்று: 245
மொத்த இறப்பு: 5,440
மொத்த தொற்று: 42,627