September 16, 2024

தவறுகளில் இருந்து தப்பிக்க டிரம்ப், சீனா குறித்து பிதற்றுகிறார்! ஜெர்மன் உளவுத்துறை தகவல்!

கொரோன வைரசான COVID-19 ஒரு சீன ஆய்வகத்தில் தோன்றியது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளில் ஒரு ஜெர்மன் உளவுத்துறை அறிக்கை சந்தேகங்களை எழுப்புகிறது என்று டெர் ஸ்பீகல் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மந்திரி அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுருக்காக தயாரிக்கப்பட்ட ஒரு உள் குறிப்பு, வாஷிங்டனின் சொந்த தோல்விகளில் இருந்து „அமெரிக்க  திசைதிருப்பவே திட்டமிட்டதாக“ என்று டெர் ஸ்பீகல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் „தனது சொந்த தவறுகளிலிருந்து திசைதிருப்பவும், சீனா மீதான அமெரிக்கர்களின் கோபத்தை வழிநடத்தவும்“ முயற்சிக்கிறார், ஸ்பீகல் ஆவணத்திலிருந்து மேற்கோள் காட்டினார்.