மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில்,

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில்,
அரச சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் அரச கடமை நேரத்தில் அதன் சாரதியால் தனியார் பயனியர் வைத்திய சாலைக்கு வந்து செல்வதற்க எரிபொருள் யாருடையது,
சுகாதார அமைச்சர் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரது கவனத்திக்கு கொண்டுவந்த சிங்கள ஊடகர் வெகுவிரைவில் இவர்கள் அனைவரும் விசாரணை வளயத்துக்குள் வரஉள்ளதாக தெரிகிறது,