துயர் பகிர்தல் அசோகதாசன் (அசோகன்)

சாவகச்சேரி ஐயா கடையடியைச்சேர்ந்த
பசுபதி சிவசம்பு(சின்னத்துரை)
அவர்களின் மகன் அசோகதாசன் (அசோகன்) அவர்கள் 07.05.2020 அன்று சுவீசில் அகால மரணம் அடைந்துவிட்டார்.அன்னாரின் மறைவால் ஆறாத்துயரில் இருக்கும் அவரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!.